15 வயது சிறுமிகள் தன்பாலின காதல்… எங்களை சேர்த்து வைங்க… ஷாக் ஆன போலீஸ்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் திருமணம் செய்யப் போவதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும்…
Read more