“கால் வலிக்குது ரொம்ப நேரம் நிக்க முடியல”… மெட்ரோ ரயிலில் சீட் வேணும்னு கேட்ட பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!
டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் தனது இருக்கையை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த சம்பவம் ஜனக்புரி வெஸ்ட் அருகே உள்ள ப்ளூ லைன் மெட்ரோ ரயிலில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ரயிலில்…
Read more