ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹர்வி வெய்ன்ஸ்டீனுக்கு…. மேலும் 16 ஆண்டுகள் சிறை…. லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோட்டின் அதிரடி உத்தரவு….!!!!
அமெரிக்க நாட்டில் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்பவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. இவர் தன்னிடம் பட வாய்ப்பு கேட்டும் வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை ஹாலிவுட்…
Read more