அம்மா எனக்கு வேண்டாம்…. “சொல்லியும் கேட்காமல் விடாபிடியான தாய்… 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…!!
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த கொழந்தையம்மாள் (36), தனது மகள் வைசாலிக்கு (17) கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த…
Read more