“திடீரென காணாமல் போன மாணவி”… ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர்… ஆந்திராவில் உல்லாசம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!
குடியாத்தம் அருகே 17 வயது மாணவி ஒருவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாயார் குடியாத்தம் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். மாணவியை ஆசை வார்த்தைகளால் மயக்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றது…
Read more