சத்தீஷ்கர்: மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து… 18 பேர் பரிதாப பலி… பெரும் சோகம்….!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்த்தா பகுதியில் இருந்து ஒரு மினி லாரி ஒன்று திரும்பி சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் பைகா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் பயணித்தனர். இவர்கள் பீடி சுற்றும் தொழிலுக்காக டெண்டு இலைகளை சேகரித்துக்…
Read more