பயங்கர ஷாக்…! லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பரிதாப பலி… 19 பேர் படுகாயம்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலை உள்ளது. இங்கு டபுள் டெக்கர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் பெரும்…
Read more