இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு இன்று திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,…
Read more