ஒகேனக்கல் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள்… நீரில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.…
Read more