நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் எடுத்த மாணவி… ஆனால் பிளஸ் 2 தேர்வில் தோல்வி…. அப்படி என்னதான் நடந்திருக்கும்…!!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த தேர்வில் அந்த மாணவி 720-க்கு 705 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் இந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது தேர்வில் வேதியியல் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட…
Read more