EPF பணத்தை 2 நிமிடத்தில் எடுக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கான எளிய வழி..!!
உங்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) பணத்தை இனி நீண்ட வரிசையில் நிற்காமல், இரண்டு நிமிடங்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். உமாங் (Umang) என்ற அரசின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி இதை எளிதாக செய்துவிடலாம். உமாங் செயலியைப் பயன்படுத்துவதன் நன்மைகள்:…
Read more