சூனியம் வச்சிட்டாங்க…. 2 பெண்கள் துடிக்க துடிக்க அடித்துக் கொலை…. மூடநம்பிக்கையால் அரங்கேரிய கொடூரம்…!!!
மேற்கு வங்காள மாநிலம் பீர்பம் மாவட்டம் ஹரிசாரா கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இரண்டு பெண்களை கிராம மக்கள் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்கி கிஷு மற்றும் டோலி…
Read more