பார்த்தாலே நடுங்குது… ஆனா இந்த குழந்தைகளை பாருங்க… இம்புட்டு பெரிய மலைப்பாம்பை “டம்மி பீஸ்”ஸா ஆக்கிட்டாங்களே… வீடியோ வைரல்..!!
சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்வது இன்று அசாதாரணமான ஒன்று இல்லை. தற்போது, ஒரு பெரிய மலைப்பாம்பின் மீது இரு குழந்தைகள் சவாரி செய்து விளையாடுவது போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வீடியோவில்,…
Read more