பின் தொடர்ந்து தொந்தரவு…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பட்டி காலனியில் 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அவர்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில்…

Read more

Other Story