வெறும் ரூ.20 சம்பாதிக்க செத்துப் பிழைக்கணும்…. zomato ஊழியரின் வேதனை பதிவு..!!
டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 20 ரூபாய் சம்பாதிக்க எண்ணலாம் செய்ய வேண்டியது இருக்கு என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் 20…
Read more