ரூ.7,409கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது… ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்..!!!
ஏழாயிரத்து நானூற்று ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ்…
Read more