ரசிகர்களுக்கு இந்த வருஷம் திரைத் திருவிழா தான்… ஒரே ஜாலி தான் போங்க… 2023-ல் வெளியாகும் பெரிய படங்களின் லிஸ்ட் இதோ..!!!!

2023 திரைப்பட திருவிழாவாக அமையவுள்ளது. விஜய் : வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி…

Read more

Other Story