“காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது”… அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தாவும் அதிரடி முடிவு…!!!
மேற்கு வங்காளத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டுவிடும் என்று அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, டெல்லியில்…
Read more