Breaking: திருச்சி டிஎஸ்பி பற்றி அவதூறு… சீமான், சாட்டை துரைமுருகன் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு..!!
திருச்சி மாவட்ட டிஎஸ்பி வருண்குமார். இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உட்பட 22 பேர் மீது தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…
Read more