அதிகாலையில் நடந்த கோர விபத்து… பக்தர்கள் சென்ற பேருந்து தலைக்குப்பிற கவிழ்ந்தது… 25 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
புதுச்சத்திரம் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் சென்னையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். இவர்கள் ஒரு தனியார் பேருந்தில் சென்ற நிலையில் கோவிலில் சாமி தரிசனம்…
Read more