“அப்படிப்போடு” 2500 இந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் நேற்று சட்டப்பேரவையில் நடந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது சிறுபான்மையின மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் விதமாக…

Read more

Other Story