26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பத்தை தணிக்கும் விதமாக…
Read more