அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் சிஇஓ கொலை... “கைது செய்யப்பட்டவர் குற்றவாளி இல்லையா”…? வழக்கில் திடீர் திருப்பம்..!
அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த யுனைடெட் ஹெல்த்கேர் என்ற நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பிரையன் தாம்சன்(50) கடந்த டிசம்பர் 4ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கடந்த டிசம்பர் 10ம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் உள்ள…
Read more