வினோத சம்பவம்: ஏற்கனவே 2மனைவி…. 3-வது திருமணத்திற்கு தடபுடல் ஏற்பாடு…. இதுல ஒரு டுவிஸ்ட்டே இருக்கு…!!
பெண்கள் தங்களுடைய கணவரை இன்னொருவரோடு பங்கிட்டுக் கொள்வது பெரும்பாலும் நடக்காத காரியம். அதை விரும்பவும் மாட்டார்கள். தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு மனைவிமார்கள் தங்களுடைய கணவருக்கு மூன்றாவது திருமணத்தை செய்து…
Read more