தவெக முதல் மாநாட்டில் 3 முக்கிய குழுக்கள்… “சீருடையில் களமிறங்கும் 10,000 பேர்”… எல்லாமே இவங்க கையில் தான்… விஜய் அதிரடி..!!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காவல்துறையினர் 33 நிபந்தனைகள் விதித்த நிலையில் அது 22-ஐ கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்தனர். கடந்த 4-ம்…
Read more