கால்வாயில் மீன் பிடிக்க சென்ற 3 பேர்…. சடலமாக மீட்பு…. பெரும் சோகம்…!!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பகுதியில் லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர்கள், அண்ணனை காப்பாற்ற…
Read more