மது போதையில் காருக்குள் ரீல்ஸ்… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபத்து… 2 பேர் துடிதடித்து பலி… வைரலாகும் பகீர் வீடியோ…!!!
இந்தியாவில் மது போதையினால் கார் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக முக்கிய புள்ளிகளின் மகன்கள் சொகுசு காரை மது குடித்துவிட்டு அதிவேகமாக ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன்படி…
Read more