55 பேரின் உயிரை காவு வாங்கிய விஷச்சாராயம்… 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு..!!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 55 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த கன்னுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகிய 3…
Read more