சூப்பரான திட்டம்..! சென்னை ராயபுரத்தில் 3 மாடி பசுமை தோட்டம்…. மாநகராட்சியின் அசத்தல் திட்டம்….!!
சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் பழைய ஜெயில் ரோடு உள்ளது. இந்த பகுதியில் 3 மாடிகள் கொண்ட பசுமை தோட்டத்தை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து மக்களை அமைதியான சூழலில்…
Read more