திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேல் சுவர்… 3 மாணவிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி…!!
செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவநாளன்று வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. அந்த சுவர் சில மாணவிகளின் தலையில் விழுந்தது. அதாவது 10ம் வகுப்பு படிக்கும் 3…
Read more