ஸ்விக்கியில் உணவு வரவில்லை என புகார் கூறியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… நொடியில் காணாமல் போன ரூ.3 லட்சம்…!!!
ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என்று கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்த 65 வயது முதியவரின் வங்கிக் கணக்கில் மூன்று லட்சத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூகுளில் தேடி குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்த முதியவருக்கு…
Read more