மேனஜர் செய்யும் வேலையா இது… 3.95 கோடி ரூபாய் மோசடி… குடும்பத்தோடு சிறையில் அடைத்த போலீஸ்…!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி காலனியில் வசித்து வரும் தனேஷ்குமார் என்பவர் வைஷ்யா லட்சுமி ட்ரில்லிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து…
Read more