“140 கி.மீ தூரம் நடை பயணம்”… புனித யாத்திரை செல்லும் வழியில் 250 கோழிகளின் உயிரை காத்த ஆனந்த் அம்பானி… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது 30 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…

Read more

Other Story