ரூ.300 கோடி சொத்து…. தீராத ஆசையால் மாமனாரை போட்டுத் தள்ளிய மருமகள்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் 300 கோடி ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக மருமகள் ஒருவர் தனது மாமனாரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22 ஆம் தேதி மானேவாடா பகுதியில் புருஷோத்தம்(82) கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ…
Read more