அடேங்கப்பா….! மொத்தம் 3000 நிகழ்ச்சிகள்…. குன்னக்குடி வைத்தியநாதனின் சிறப்புகள்…!!
தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வயலின் கலைஞரும், இசையமைப்பாளரும் ஆன குன்னக்குடி வைத்தியநாதன் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார். இந்நிலையில் கர்நாடக இசையை வயலினில் வாசித்தோரில் முக்கியமானவராக கருதப்படும் குன்னக்குடி வைத்தியநாதன் 2 மார்ச் 1935-இல் பிறந்தார். அவரது தந்தை…
Read more