ஓயாத மரண ஓலம்… பலி எண்ணிக்கை 357 ஆக உயர்வு… 200 பேர் மாயம்..!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை மண்ணில் புதைந்ததில் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.‌…

Read more

Other Story