4 சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் அதிகாரிகள்….. அதிர்ச்சி சம்பவம்….!!
உத்தரப்பிரதேசம் லக்னோவில் பரா பகுதியிலுள்ள நிர்வான் ராஜ்கியா பால்கிரஹ் என்ற அரசு சிறார் இல்லத்தில் சிறப்பு தேவைகள் கொண்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 147 குழந்தைகள் வசித்து வரும் இந்த இல்லத்தில், பெரும்பாலும்…
Read more