கடன் தொல்லை… குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட நகைக்கடை உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்…!!
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திகைப்பூட்டும் சம்பவத்தில், தங்க கடை உரிமையாளர் கிருஷ்ணா சாரி (55) மற்றும் அவரது மனைவி சரளா, மகன்கள் சந்தோஷ் மற்றும் புவனேஷ் ஆகியோர் தங்களது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். மதகசிரா…
Read more