கார் மீது அரசு பேருந்து மோதல்… கோர 2 பேர் துடி துடித்து பலி… 4 பேர் படுகாயம்.!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி என்ற மனைவியும் மருமகள் ஜெயந்தி மற்றும் பேத்தி ரிதன்யா ஆகியவர் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் காலை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு காரில் திரும்பி உள்ளனர்.…
Read more