“கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள்”…. விசிக கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கல்…. சிக்கியது எப்படி…?
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அலெக்ஸ்-ரூபின்ஷா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ரூபின் ஷா 24-வது வார்டு விசிக கட்சி கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read more