மழை பாதிப்பு…. சூர்யா – கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி…. ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு உணவு…!!!
தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தற்போது ஓரளவு மலை குறைந்துள்ள நிலையில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி முதல் கட்டமாக 10 லட்சம்…
Read more