விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 4 முனைப்போட்டி…. வெற்றி யாருக்கு…??
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்…
Read more