ரோகித் சர்மா, விராட் கோலி இடத்தை நிச்சயம் அந்த 4 பேரும் நிரப்புவாங்க…. அடித்து சொல்லும் தினேஷ் கார்த்திக்…!!!
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இந்த போட்டியுடன் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர்.…
Read more