ஏரியில் குளிக்க சென்ற போது நடந்த விபரீதம்… 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு…!!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரிக்கு சம்பவ நாளில் 4 சிறுவர்கள் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் இறங்கி குளித்த நிலையில் ஆழம் அதிகமாக இருந்தது. ஆனால் சிறுவர்களுக்கு நீச்சல் தெரியவில்லை. இதன் காரணமாக நீரில் மூழ்கி…
Read more