“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

Other Story