Breaking: காலையிலேயே சோகம்… நேபால் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு..!!
நேபாளத்தில் 43 இந்திய பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று நேற்று மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து பெரும் விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் நேற்று 14 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த…
Read more