Breaking: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. வரலாற்றில் முதல்முறையாக தங்கம் வென்றது இந்திய அணி…!!!
ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ்…
Read more