ஒரே ஜாலி தான்… 5 நாட்கள் தொடர் விடுமுறை…. ஊருக்கு போக ரெடியா இருங்க….!!!
அடுத்த வாரம் செப்டம்பர் 28ஆம் தேதி மிலாது நபி, அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி செய்தியை முன்னிட்டு இரண்டு நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் செப்டம்பர்…
Read more