“நடு ரோட்டில் அரங்கேறிய கொடூரம்”… ஒரு நபரை சுற்றி வளைத்த 5 பேர்… அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பகீர் வீடியோ..!!
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில், பொதுமக்கள் நடுவே 35 வயதான ஒருவரை வெட்டி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் வியாழக்கிழமை (ஏப்ரல் 4) இரவு இடம்பெற்றுள்ளது. நாக்பூரில் உள்ள ஜிங்காபாய் டாக்லி மார்க்கெட் பகுதியில் சுமார் இரவு 10.15 மணியளவில் சோஹெய்ல்…
Read more