டெங்கு பாதிப்பு… பரிதாபமாக உயிரிழந்த 5 மாத பெண் குழந்தை… கதறி அழுத பெற்றோர்…!!!
கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க சுகாதாரத்துறை பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தார்வார் மாவட்டம் மம்மி கட்டி என்ற கிராமத்தை சேர்ந்த கோபால் லமானி என்பவர் போலீஸ்காரராக…
Read more